Free Horoscopes
                                                          We offer free and accurate horoscope 
charts. Just give your birth date, time and place. You will get birth kundli / 
jathaka in Tamil / English. Soon horoscope charts will be available in 
other Indian langauges like Hindi, Telugu, Kannada and Malayalam.
Free Match Making
                                                          Are looking for a horoscope matching 
service? We offer free and accurate horoscope / kundli match. The 
service is available currently in Tamil and English.
Consultation
 We have a panel of eminent and 
experienced astrologers to answer you queries. Solve your problems in 
marriage, education, profession, health, finance with the help of 
astrology.
cell: 93630 46875 (English/Tamil)
Thiru.M.Venkatachalan D.A.,
cell: 7904866877 (Tamil)
Write suggestions/comments about our service.
Write now
எண் கணிதம்
ஒருவருடைய ஜாதகத்தில் எத்தினை யோகங்கள் அமைந்தாலும், அதை சிறப்பாக பெற வேண்டுமானால், உடல் எண், உயிர் எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் வைப்பது அவசியம். ஒருவருடைய ஜாதகத்தில் மோசமான யோகம் இருந்தாலும், உடல் எண், உயிர் எண்ணுக்கு ஏற்ற பெயர் வைப்பதால் கெடுதலை ஓரளவு குறைக்கலாம். ஆனால் முழுவதும் நீக்க முடியாது. ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற பிறந்த ஜாதகம் நன்றாக இருக்க வேண்டும். பிறந்த தேதியின் உடல் எண், உயிர் எண்ணுக்கு ஏற்றபடி பெயர் வைக்க வேண்டும். கூடவே இவை அனைத்தும் நன்கு பெற இறையருள் வேண்டும்.
ஒவ்வொருவரின் உடல் எண், உயிர் எண்ணுக்கும் ஏற்ப பெயர் எண்ணை வைத்துக் கொள்வது உத்தமம், ஒவ்வொருவரின் உடல் எண். உயிர் எண்ணுக்கு ஏற்ப பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Birth data not set. Click here to set
Contact Us |                                 | Privacy Statement
                                Copyright © 2009 . All Rights Reserved.
 
 
                        


 
                                        